இதுகுறித்து, பாதிக்கப்பட்ட சிறுமி போலீசில் கூறியுள்ளதாவது:
என் தயார் டெல்லியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு அழைத்துச் சென்று, ஒரு இளைஞரை அறிமுகம் செய்தார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இந்த ஆண்டு ஜனவரி வரை இந்த இளைஞர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இதற்கு, தாயர் உதவி செய்ததாகவும், அத்துடன், இதுகுறித்து யாரிடமாவது கூறினால், கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளர்.
இதுபற்றி சிறுமி தாத்தாவிடம் கூறிய பின், அவர் மூலமாக போலீஸில் புகாரளிக்கப்பட்டு, குற்றசம்பத்திற்கு காரணமாக சிறுமியின் தயார், இளைஞர் மீது போக்சோ சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது.