உத்திரபிரதேசத்தில் ல்க்னோ மாவட்டத்தைச் சேர்ந்தவர் அமித். இவர் அங்கு சொந்தமாக தொழில் செய்து வருகிறார். தன் மகனை நல்ல பள்ளியில் சேர்த்தவர் அவன் மேலும் நன்றாக படிக்கவேண்டும் என்பதற்காக ஒரு ஆசிரியரை ஏற்பாடு செய்து தன் வீட்டுக்கு வந்து மகனுக்குச் சொல்லிக்கொடுக்க வழிசெய்தார்.