இந்த நிலையில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வழங்க உள்ளதை அடுத்து பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. மெகபூபா முப்தியின் வீட்டுக்கதவுகளை காவல்துறையினர் சீல் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.