நிழல் உலக தாதா இப்ராஹிம் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் கைது

Webdunia
புதன், 23 பிப்ரவரி 2022 (15:43 IST)
இந்திய அரசால் தேடப்பட்டு வரும்  நிழல் உலக தாதா இப்ராஹிம் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில்   மஹாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மஹாராஷ்டிர அமைச்சருமான  நவாப் மாலிக்கை அமலாக்கத்துறையினர் இன்று                                                  செய்து தாவூத் இப்ராஹிமுக்கு சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்தது குறித்து      தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

இதில்,  பல முக்கிய தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிறத. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்