மூடநம்பிக்கையால் குழந்தைகளை மண்ணில் புதைத்த மக்கள்...

Webdunia
வியாழன், 26 டிசம்பர் 2019 (16:17 IST)
இன்று அதிகாலை 8 மணிமுதல் சூரிய கிரகணம் எனும் அறிய நிகழ்வு நிகழத் தொடங்கியது இந்நிகழ்வு 11 மணி வரை நீடித்தது இதனை பொதுமக்கள் மிகவும் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர் இந்த கங்கண சூரிய கிரகணம் நிகழ்வு ஒரு அற்புதமான வானியல் நிகழ்வு இந்த நிகழ்வு 36 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழக்கூடியது. இந்த நிகழ்வின் மூலம் சூரியனை நிலவு மறைக்கும் பொழுது சூரியனில்  நெரும்பு விளிம்பு உருவாகிறது  இந்த நிகழ்வே சூரிய கிரகணம் ஆகும்.
இந்நிலையில், இன்று அரிய சூரிய கிரகண நிகழ்வின் போது, கர்நாடக மாநிலத்தில் உள்ள கலாபுராக்கி என்ற பகுதியில் உள்ள மக்கள் சிலர், மாற்றுத் திறனாளி குழந்தைகளை மண்ணில் புதைத்துள்ளனர்.

அதாவது இந்த நாளின் மாற்றுத்திறனாளி குழந்தைகளை மண்ணில் புதைத்தால் குறைகள் சரியாகி விடும் என்ற மூடநம்பிக்கையில் அவர் ஈடுபட்டதாக தெரிகிறது. தற்போது இந்த விவகாரம் பரபரப்பை  வருகிறது
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்