ஊருக்கே வேலை கொடுக்கும் naukri.com ஓனரின் முதல் மாத சம்பளம் இவ்வளவுதானா?

செவ்வாய், 3 மே 2022 (11:43 IST)
படித்த இளைஞர்கள் முதலில் வேலை தேட வேண்டுமென்றால் nakuri.com தான் செல்வார்கள் என்பதும் அவர்களுக்கு அங்கு தங்களது தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை இன்றும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
ஊருக்கே வேலை கொடுக்கும் naukri.com ஓனரின் முதல் மாத சம்பளம் இவ்வளவுதானா?
இந்த இணையதளத்தின் nakuri.com  நிறுவனரான சஞ்சய் என்பவர் தனக்கு முதன் முதலாக கிடைத்த வேலை மற்றும் அதன் சம்பளம் குறித்த தகவலை தெரிவித்துள்ளார் 
 
naukari.com ஓனர் சஞ்சய் என்பவர் தனக்கு முதன் முதலாக நிர்வாக பயிற்சியாளர் பணி கிடைத்ததாகவும் 1984 ஆம் ஆண்டில் கிடைத்த இந்த அப்பாயின்ட்மென்ட் லெட்டர் ஐ உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் என்றும் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் 
 
அதில் அவருக்கு முதல் மாத சம்பளம் ஆயிரம் ரூபாய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது இன்று கோடிக்கணக்கான ரூபாய் nakuri.com  இணையதளத்திலிருந்து வருமானம் பெற்று வரும் சஞ்சய் தனது முதல் மாத சம்பளத்தை ஆயிரம் ரூபாயில் இருந்து தான் தொடங்கி உள்ளார் என்ற தகவல் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்