மோடிக்கு 500 கிலோ எடை லட்டு

Webdunia
சனி, 17 செப்டம்பர் 2016 (20:32 IST)

பிரதமர் மோடியின் 66ஆவது பிறந்தநாளை ஒட்டி 500 கிலோ எடை கொண்ட லட்டு மூலம் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

பிரதமர் மோடியின் 66ஆவது பிறந்தநாளை ஒட்டி 500 கிலோ எடை கொண்ட லட்டு மூலம் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

இதையொட்டி சுலப் இண்டர்நேஷனல் எனும் தனியார் நிறுவனம் சார்பில் டெல்லியில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், ரயில்வேத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் 500 கிலோ எடை கொண்ட பிரமாண்ட லட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது

அடுத்த கட்டுரையில்