பொட்டு மரியாதை கிடையாது: வேதனையில் கலங்கிய ரோஜா!!

Webdunia
செவ்வாய், 19 ஜனவரி 2021 (15:29 IST)
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உரிய மரியாதை வழங்கப்படுவது இல்லை என ரோஜா புகார். 

 
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உரிய மரியாதையுடன் சுவாமி தரிசனம் செய்ய தன்னை அனுமதிக்கவில்லை என சட்டமன்ற உரிமைக்குழு முன், நடிகை ரோஜா கண்கலங்கிபடி புகார் அளித்தார்.
 
தன்னை திருப்பதி ஏழுமலையான் கோயில் அதிகாரிகள் புறக்கணிப்பது பற்றியும், தன்னுடைய பதவிக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை எனவும் உரிய மரியாதை அளிக்கப்படுவது கிடையாது என்றும் கண்கலங்க முறையிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்