என்னது கிம் மன்னிப்புக் கேட்டாரா? தென் கொரியா வெளியிட்ட ரகசியம்!

Webdunia
வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (17:04 IST)
தென்கொரிய அதிகாரியை கொன்றதற்காக அவர் தென் கொரிய மக்களிடம் தன் வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாக சொல்லியுள்ளார்.

தென் கொரியாவின் மீன்வளத்துறை அதிகாரி ஒருவரை வடகொரியா அதிகாரிகள் சுட்டுக்கொன்றதாக செய்திகள் வெளியாகின. இது சம்மந்தமாக தென் கொரியா வடகொரியாவைக் கடுமையாகக் கண்டனம் செய்தது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தென்கொரிய மக்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தென்கொரியாவின் தலைநகரான சியோல் அதிகாரிகள் வெளியிட்ட கடித்தத்தில் "இச்சம்பவம் நடத்திருக்க கூடாது"  என கிம் தெரிவித்திருந்ததாக சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்