இந்தியாவில் பிரிவினை ஏற்பட்ட பிறகு அண்டை நாடாக பாகிஸ்தான் உதயமானது. அதன் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தாம்னுக்கும் கருத்துவேறுபாடுகள் அதிகரித்திக் கொண்டே வந்தது கஷ்மீர் யாருக்கும் சொந்தம் என்பது அது முற்றியது, ஆனால் சர்தார் வல்லபாய் படேலின் முயற்சியால் காஷ்மீர் மன்னர் ஹரிசிங் இந்தியாவுடன் காஷ்மீரை இணைதார்.
இதில் தோல்வி உறுதி என்பதை அறிந்த பாகிஸ்தான் அமெரிக்காவின் உதவியை நாடியது. ஆனால் இந்தப் போரிற்கு காரணமான பாகிஸ்தனை அன்றைய அமெரிக்க அதிபர் கிளிண்டர் கண்டித்தார் அதனால் பாகிஸ்தான் பின் வாங்கியது. இந்திய ராணுவத்தின் தரை வழி, வான்வெளி தாக்குதல்களை பாகிஸ்தன் தோல்வியை தழுவியது.
இந்தியா நமது தேசிய கொடியை பறக்கவிட்டது.