முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் காலமானார்

Webdunia
வியாழன், 22 ஏப்ரல் 2021 (23:51 IST)
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் யாரும் எதிர்பார்க்காமலேயே முக்கிய பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்களில் இறப்பு என்பது மக்களையும் ரசிகர்களையும் வெகுவாக பாதித்துள்ளது.

அந்தவகையில் லோக் சபா முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இன்று காலமானார்.

இந்தச் செய்தியை காங்கிரஸ் தலைவர் சசி தரூர்  தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சுமித்ரா மகாஜன் மறைவு காங்கிரஸ் தொண்டர்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்