இந்த நிலையில் காஷ்மீர் மாநிலத்தில் நடக்கும் வன்முறை தி காஷ்மீர் பைல்ஸ் என்ற திரைப்படமே காரணம் என்றும் மக்களின் கவனத்தை திசை திருப்பவே பாஜக மதக்கலவரத்தை உருவாக்குகிறது என்றும் முன்னாள் காஷ்மீர் முதல்வர் முப்தி பேசியுள்ளார் அவரது இந்த பேச்சுக்கு பாஜகவினர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்