✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
நடுரோட்டில் நின்று ரீல்ஸ் வீடியோ எடுத்த பெண்ணுக்கு அபராதம்!
Webdunia
புதன், 25 ஜனவரி 2023 (22:13 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் சாலையில் நின்று ஆபாச ரீல் வீடியோ வெளியிட்ட பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மா நிலம் காசியாபாத்தில் வசிப்பவர் வைஷாலி சவுத்ரி. இவருக்கு சமூக வலைதள பக்கத்தில் 7 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.
இவர் சில நாட்களுக்கு முன்பு, சாஹியாபாத்தில் உள்ள பிரதான சாலையில் நின்று ரீல்ஸ் வீடியோ எடுத்து,அதை பதிவிட்டார்.
இது வைரலான நிலையில், இதுகுறித்து பலரும் விமர்சனம் மற்றும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், போலீஸார், ரீல்ஸ் எடுத்த வைசாலியை கண்டுபிடித்து, அவர் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதற்காக ரூ.17 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
வாட்ஸ்ஆப்பில் புதிய வசதி.....பயனர்கள் மகிழ்ச்சி
அதிகமாக பயன்படுத்தப்படும் சமூக வலைதளம்? – டாப் 10ல் கூட வராத ட்விட்டர்!
ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப்-ன் தாய் நிறுவனத்தில் இருந்து 11000 ஊழியர்கள் பணி நீக்கம்!
உலக நாகரிகத்தை ஒழுங்கு படுத்துங்கள்- கவிஞர் வைரமுத்து
ஃபிராங் வீடியோ செய்த நபருக்கு விழுந்த பளார்!
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
சென்னை உள்பட 9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை..!
தமிழகத்தை மூன்றாக பிரிக்க வேண்டும்.. அர்ஜூன் சம்பத் பேச்சு
வானத்திற்கும் பூமிக்கும் முழங்கிய ஸ்டாலின் ஆட்சியில் காவல் நிலைய மரணங்கள்: என்ன பதில்? ஈபிஎஸ்
தமிழக சட்டசபை கூடும் தேதி: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
ராமதாசுக்கு வேறு வேலை இல்லை, அவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
அடுத்த கட்டுரையில்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி அழைப்பு!