வங்காள தேசத்தில் இஸ்மான் கோயில் இடிப்பு...

வெள்ளி, 18 மார்ச் 2022 (15:30 IST)
வங்காள தேசத்தில்  இஸ்கான் கோயில் இடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுடுள்ளது.

நமது அண்டை மாநிலத்தில் வங்கதேசத்தில் நோகாளி என்ற படத்தில் உள்ள  பிரபலமான கோயில் இஸ்கான். இக்கோயில், மர்ம நபர்களால் தாக்குதலுள்ளானது.

இந்தக் கோயியில் பணியில் இருந்த ஊழியர்களையும் சுமார் நூறு பேரைக் கொண்ட கும்பல் அடித்துள்ளதாகத்  தெரிகிறது.

இதுகுறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  இந்த விவகாரம் பக்தர்களுக்கும் அங்குள்ள மக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்