இந்நிலையில், 2-18 வயதுள்ள குழந்தைகளுக்கு கொரொனா தடுப்பூசி செலுத்துவதில் குழப்பம் நீடிக்கிறது எனவும், இதுதொடர்பாக நிபுணர் குழு தொடர்ந்து ஆலோசித்து வருவதாகவும் குழந்தைகளுக்கான மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையம் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என மத்திய இணை அமைச்சர் பாரதி பிரவீன் வலார் பேட்டியளித்துள்ளார்.