இந்தியா முழுவதிலும் பல முக்கிய இடங்களில் பல்வேறு தலைவர்களின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளது. சமீபத்தில் உலகிலேயே மிகப்பெரிய சிலையான சர்தார் வல்லபாய் படேலின் 182 மீட்டர் உருவச்சிலையை குஜராத் மாநிலத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்தார். அடுத்ததாக உ.பியில் ராமர் சிலை நிறுவப்பட உள்ளது.