இந்நிலையில், இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்ப எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். இந்தக் கோரிக்கை இன்று நிராகரிக்கப்பட்ட நிலையில், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு இடையே தேர்தல் சீர்திருத்த மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்துள்ளது பாஜக அரசு.