இந்நிலையில் முதல்வர் சந்திரசேகர் ராவ் உடல் நலப் பாதிப்பு காரணமாக இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கை வலி ஏற்பட்டதாகவும் , நெஞ்சு வலி காரணமாக தனியர் மருத்துவமனையில் ஆஞ்சியோகிரம் மருத்துவ சிகிச்சை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.