நகை பிரியர்களுக்கு நற்செய்தி... பல்கா குறைந்தது சவரன் விலை!

Webdunia
திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (11:46 IST)
கடந்த சில நாட்களாக தங்கம் விலை சென்னையில் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று காலையில் சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.12 குறைந்து ஒரு கிராம் ரூ.4536- க்கு விற்பனையாகிறது. 
 
பவுனுக்கு ரூ.96 குறைந்து ரூ.36288-க்கு விற்பனையாகிறது.  மேலும் வெள்ளி விலை வெள்ளியின் விலை 10 பைசா உயர்ந்து ரூ73.10-க்கு விற்பனையாகிறது. 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.73,100 ஆக உள்ளது. கடந்த சில நாட்களாக ஏறுமுகத்துடன் காணப்பட்ட தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் தங்கம் வாங்க முந்தியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்