பிரபல சீரியல் நடிகை திடீர் கர்ப்பமா?

Webdunia
திங்கள், 19 ஜூன் 2017 (04:30 IST)
தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வெளிவந்த தொலைக்காட்சி தொடர் 'பாரிஜாதம் தொடரின் மூலம் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை ரஸ்னா. கேரளாவைச் சேர்ந்த இவர் சில நாட்களாக எந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் தோன்றவில்லை.



 


இந்நிலையில், இவருக்கும் பிரபல தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர் ஒருவருக்கும் இடையில் ரகசியமாக காதல் ஏற்பட்டுள்ளதாக கிசுகிசு வெளியானது. அதுமட்டுமின்றி அந்த தயாரிப்பாளருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் நடிகை ரஸ்னா ரஸ்னா கர்ப்பமாக இருப்பதாகவும், அதனால், அவரை தனி வீட்டில் அந்த தயாரிப்பாளர் குடிவைத்து பார்த்து வருவதாகவும் மலையாள ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்த கிசுகிசுக்கு ரஸ்னா ஏதும் விளக்கம் அளிக்காததால் இது வதந்தியா? இல்லை உண்மையா என்று தெரியாமல் உள்ளது. இந்த வதந்தி குறித்து ரஸ்னா விரைவில் தகவல் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்