ஒல்லி இசையமைப்பாளருடன் ஊர் சுற்றும் நடிகை!!

Webdunia
புதன், 15 மார்ச் 2017 (13:22 IST)
பறக்கும் ராசாளியே ராசாளியே நில்லு… என்றபடி படத்துக்காக வம்பு நடிகருடன் பைக்கில் சுற்றியவர் இந்த நடிகை. 


 
 
முதல் படம் ரிலீஸாவதற்கு முன்பே மளமளவென படங்கள் புக்கானது நடிகையின் அதிர்ஷ்டம். நடிப்பிலும் குறைவைக்காத நடிகை, சொந்த வாழ்க்கையில் தானே சூனியம் வைத்துக் கொள்கிறார் என்கிறார்கள். 
 
நடிகைக்கு தமிழில் ஒரு படம்தான் ரிலீஸ் ஆகியிருக்கிறது. அதற்குள், லீலைக்குப் பெயர்போன ஒல்லி இசையமைப்பாளருடன் சேர்ந்து ஊர் சுற்றுகிறாராம். 
 
நல்லவர்களுடன் பேசினாலே புகையைப் போடுவது சினிமா உலகம். தீராத விளையாட்டுப் பிள்ளையுடன் ஊர் சுற்றினால் சும்மா இருக்குமா?
அடுத்த கட்டுரையில்