ஓஹோ ஹோ அப்படி போகுதா? சாய்பல்லவியின் கட்டுப்பாட்டில் தனுஷ்!

Webdunia
புதன், 30 நவம்பர் 2022 (11:12 IST)
நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டாலும் பின்னர் கருத்து வேறுபாட்டினால் பிரிந்துவிட்டனர். 
 
இதையடுத்து தனுஷ் தனது கெரியரில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்படுகிறார். 
 
அந்த வகையில் தற்போது நடிகை சாய்பல்லவி தனுஷை தெலுங்கில் நிறைய படங்களில் நடிக்க வைக்க சிபாரிசு செய்து வருகிறராம். 
 
தனுஷும் சாய்பல்லவி என்ன சொன்னாலும் மறுப்பு தெரிவிக்காமல் தலையாட்டி விடுகிறாராம். இதனை பிரபல யூடியூப் விமர்சகர் கூறியுள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்