மாயமான தயாரிப்பு நிறுவனம்

Webdunia
சனி, 23 ஆகஸ்ட் 2014 (13:31 IST)
சேனாதிபதியின் நைஃப் படத்துக்கு எழுந்துள்ள எதிர்ப்பை சமாளிக்க சர்ச்சைக்குரிய தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை படம் சம்பந்தப்பட்ட அனைத்து விளம்பரங்களிலிருந்தும் தூக்க உள்ளனர். 
 
அவர்களின் இடத்தில் படத்தின் இயக்குனருடன் இணைந்து படங்கள் தயாரிக்கும் அமெரிக்க நிறுவனத்தினை கொண்டு வந்திருக்கின்றனர். 
 
இந்த புதிய முயற்சி பலன் தருமா என பொறுத்திருந்து பார்ப்போம்.