இந்தியாவில் அறிமுகமாகியுள்ள ஸ்மார்ட்போன்களில் ரூ.20 ஆயிரம் பட்ஜெட்டில் உள்ள சிறந்த ஸ்மார்ட்போன்கள் குறித்து பார்க்கலாம்.
இந்தியாவில் மாதம்தோறும் பல ஸ்மார்ட்போன்கள் பல விலைகளில் வெளியாகி வருகின்றன. அவற்றில் பட்ஜெட் விலையில் அதிகமான சிறப்பம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போன்கள் மக்களை பெரிதும் கவர்கின்றன. டாப் ப்ராண்டுகளில் வெளியான சில வரவேற்பை பெற்ற பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் குறித்து பார்ப்போம்.