எதிர்பார்ப்பை கிளப்பிய ரியல்மி GT நியோ 3T – விவரம் உள்ளே!!!

Webdunia
திங்கள், 19 செப்டம்பர் 2022 (12:05 IST)
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரியல்மி GT நியோ 3T ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது.


"ரியல்மி பெஸ்டிவ் டேஸ்" சிறப்பு விற்பனையில் புதிய ரியல்மி GT நியோ 3T மாடல் ரூ. 7,000 தள்ளுபடியுடன் செப்டம்பர் 23 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது. இதன் விவரம் பின்வருமாறு…

ரியல்மி GT நியோ 3T சிறப்பம்சங்கள்:
# 6.2 இன்ச் AMOLED E4 ஸ்கிரீன்,
# FHD+ 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே,
# ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர்,
# அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 5 ஜிபி வரை எக்ஸ்டெண்டட் ரேம், 128 ஜிபி மெமரி,
# 64 MP பிரைமரி கேமரா,
# 8 MP அல்ட்ரா வைடு லென்ஸ்,
# 2 MP மேக்ரோ கேமரா,
# 16MP செல்பி கேமரா
# டூயல் எல்இடி பிளாஷ்
# டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்,
# இன் ஸ்கிரீன் கைரேகை சென்சார்,
# 5ஜி, வைபை 6. ப்ளூடூத் 5ய2, என்எப்சி மற்றும் யுஎஸ்பி டைப் சி போர்ட்
# 5000 எம்ஏஹெச் பேட்டரி
# 80 வாட் பாஸ்ட் சார்ஜிங்

விலை விவரம்:
ரியல்மி GT நியோ 3T ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் டேல் எல்லோ, ட்ரிப்டிங் வைட் மற்றும் ஷேட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.
ரியல்மி GT நியோ 3T ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 29,999
ரியல்மி GT நியோ 3T ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 31,999
ரியல்மி GT நியோ 3T ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 33,999

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்