உணவிற்கு பின் ஐஸ் வாட்டர் பருகுவது நன்மையா? தீமையா?

Webdunia
செவ்வாய், 18 ஜூலை 2017 (22:03 IST)
பலருக்கும் சாப்பிட்டு முடித்த பின்னர் ஐஸ் வாட்டர் பருகும் பழக்கம் உண்டு. ஆனால், அவ்வறு பருகுவது உடலுக்கு நன்மை விளைவிக்குமா என்பதை தெரிந்துகொள்வோம்.


 
 
# உணவு உண்ட 15 அல்லது 20 நிமிடங்களுக்கு பின்னரே தண்ணீர் அருந்த வேண்டும். ஆனால் பலரும் இதை பின்பற்றுவதில்லை.
 
# ஐஸ் வாட்டர் பருகுவது உடலுக்கு எதிர்மறையான செயல்பாடுகளை ஏற்படுத்தும். இது இதயநோய், புற்றுநோய்க்கு வழிவகுக்கும். 
 
# சாப்பிட்டு முடித்தவுடன் ஐஸ் வாட்டர் குடிப்பதால், உணவில் உள்ள எண்ணெய்த் துகள்களை கெட்டியாகி உணவு செரிமானம் ஆவதில் பிரச்சனை ஏற்படும்.
 
# உணவு உண்டவுடன் இளம் சூடான நீர் அருந்துவது இதயத்திற்கு நல்லது.
 
# இளம்சூடான தண்ணீர் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கின்றது என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. 
 
# சூடான தண்ணீர் அருந்தினால் உணவு எளிதில் செரிமானமாகும்.  கெட்டக் கொழுப்புக்களையும் தடுக்கும்.
 
அடுத்த கட்டுரையில்