பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுக ஆகியுள்ளது.
சாம்சங் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகி இதன் ப்ரீ புக்கிங் சாம்சங் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் துவங்கியுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் மறும் விலை விவரம் பின்வருமாறு...