ரிலையன்ஸ் ஜியோ வரும் 5ம் தேதி பயன்பாட்டிற்கு வருவதை ஆதிகாரப் பூர்வமாண செய்தி வெளியானதை அடுத்து அதனை எந்த மாடல் போன்களில் பயன்படுத்தலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
4ஜி வசதியுள்ள சாம்சங் மற்றும் எல்ஜி ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்தும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவையை இலவசமாக அளிக்க இருப்பதாக ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.
ஆனால், தற்போது சாம்சங் மற்றும் எல்ஜி மட்டுமல்லாமல், சோனி, ஹெச்டிசி உள்ளிட்ட மேலும் பல 4ஜி வசதி கொண்ட போன்களுக்கும் இந்த சலுகையை ரிலையன்ஸ் நீடித்துள்ளது.
ஜியோ சேவையை பெரும் ஸ்மார்ட்போன் பட்டியல் இதோ உங்களுக்காக:
ஹெச்டிசி ஸ்மார்ட் போன்கள்:
Desire 626 dual Sim, Desire 628, Desire 630, Desire 728 Dual SIM, Desire 820, Desire 820Q, Desire 820S Dual Sim, Desire 825, Desire 826, Desire 826 DS, Desire 828 DS, Desire 830, Desire Eye, HTC 10, HTC 10 Life style, One A9, One E9 S dual sim, One E9+ Dual Sim, One M8, One M8 Eye, One M9 Plus, One M9e, One ME Dual Sim, One X9.
Aqua 4G, Aqua 4G Star, Aqua 4G Strong, Aqua 4G+, Aqua Ace, Aqua Ace 2, Aqua Ace Mini, Aqua Craze, Aqua Eco 4G, Aqua GenX, Aqua Music, Aqua Power 4G, Aqua Raze, Aqua S7, Aqua Secure, Aqua Shine 4G, Aqua Strong 5.1, Aqua Super, Aqua Trend, Aqua Turbo 4G, Aqua View, Aqua Wing, Cloud 4G Smart, Cloud 4G Star, Cloud Crystal 2.5D, Cloud Fame 4G, Cloud Flash, Cloud Glory 4G, Cloud Jewel, Cloud String HD, Cloud String V2.0, Cloud Swift.
மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட் போன்கள்:
Bolt Selfie, Canvas 5, Canvas 5 Lite, Canvas 5 Lite Special Edition, Canvas 6, Canvas 6 Pro, Canvas Amaze 4G, Canvas Blaze 4G, Canvas Blaze 4G Plus, Canvas Evok, Canvas Fire 4G, Canvas Fire 4G plus, Canvas Fire 6, Canvas Juice 4G, Canvas Knight 2, Canvas Mega 2, Canvas Mega 4G, Canvas Nitro 4G, Canvas Pace 4G, Canvas Play 4G, Canvas Pulse 4G, Canvas Sliver 5, Canvas Tab, Canvas Unite 4, Canvas Xpress 4G, Unite 4 Plus, Unite 4 Pro.