லாவா நிறுவனம் சின்ன இடைவேளைக்கு பின்னர் லாவா Z53 ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.
ஆம், லாவா நிறுவனம் இந்தியாவில் புதிய இசட் சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ப்ரிசம் ரோஸ் மற்றும் ப்ரிசம் புளூ நிறங்களில் ரூ.4,829-க்கு ப்ளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் சந்தையில் கிடைக்கிறது.