குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் செயல்படாமல் இருக்கும் பிஎப் கணக்குகளுக்கும் இனி வட்டி அளிக்கப்படும் என்று தொழிலாளர் அமைச்சகம் அறிவித்துள்ளது.
8.8 சதவீத வட்டி:
ஒரு நிறுவனத்தில் பணி செய்யும் ஊழியர்கள் நீக்கப்படும் போதும், பின்பு பணி புரியும் இடங்களில் பிஎப் கணக்கு இல்லை என்றாலும் பழைய கணக்கை மூடாமல் இருந்தால் அதில் உள்ள பணத்திற்கு 8.8 சதவீதம் வட்டியைப் பெறலாம்.
புதிய மாற்றம்:
இப்போது ஊழியர்களின் பிஎப் கணக்குகள் 36 மாதங்கள் செயல்படாமல் இருந்தால் அதற்குப் பிறகு வட்டி ஏதும் அளிக்கப்படாது.
அதே நேரத்தில் எப்போது தேவை என்றாலும் மீண்டும் தொடரும் நிலை உள்ளது. ஆனால் தற்போது தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இது மாற்றப்பட்டுள்ளது.