Huawei P40 Pro 5G ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விவரம் பின்வருமாறு...
கொரோனா தொற்று நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில் பல ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களது உற்பத்தியையும் ஸ்மார்ட்போன் அறிமுகத்தையும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
ஆனால், ஹூவாய் நிறுவனம் ஆன்லைன் வழியாக தனது Huawei P40 5G, Huawei P40 Pro 5G மற்றும் Huawei P40 Pro+ 5G என மூன்று புதிய ஹூவாய் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் Huawei P40 Pro 5G ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விவரம் பின்வருமாறு...