ரூ.49 என்ன கிடைக்குமா? BSNL என்ன தராங்கனு பாத்துட்டு பேசுங்க...!

Webdunia
திங்கள், 14 செப்டம்பர் 2020 (11:49 IST)
பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 49 விலையில் புதிய சலுகை ஒன்றை அறிவித்து இருக்கிறது. 
 
ஆம், பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகையை முதற்கட்டமாக 90 நாட்களுக்கு வழங்கியுள்ளது. அதாவது செப்.1 ஆம் தேதி முதல் நவம்பர் 29 ஆம் தேதி இந்த சலுகை வரை கிடைக்கும். 
 
ரூ. 49 சலுகையில் பயனர்களுக்கு 100 நிமிடங்களுக்கு இலவச வாய்ஸ் கால் சேவை, 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இலவச வாய்ஸ் கால் தீர்ந்த பிறகு மேற்கொள்ளப்படும் வாய்ஸ் கால்களுக்கு நிமிடம் ஒன்றுக்கு 45 பைசா கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்