✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
சித்த மருத்துவத்தில் சில முக்கிய நோய்களுக்கு மருந்துகள்
Webdunia
சனி, 16 ஏப்ரல் 2016 (17:28 IST)
நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்க:
முசுமுசுக்கை இலையை பொடியாக நறுக்கி மாதம் 2 தடவை சாப்பிட வேண்டும்.
அம்மை நோய் தடுக்க:
10 கிராம் வெந்தயம், மிளகு 5 தட்டி பொடி செய்து தண்ணீர் விட்டு காய்ச்சி காலை, மாலை 3 நாட்கள் தொடர்ந்து
சாப்பிட்டால் அம்மை நோய் பரவாது.
குஷ்டநோய் குணமாக:
வல்லாரை இலையை பொடி செய்து மூன்று வேளை வெண்ணையுடன் கலந்து ஒரு வருடம் தொடர்ந்து
சாப்பிட்டு வர முழு குண ஆகும்.
சர்க்கரை நோய்:
ரோஜாப்பூ, கடுக்காய், ஜாதிக்காய், தான்றிக்காய், சேர்த்து அரைத்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு
நீராகாரம் குடித்து வந்தால் யானைக்கால் நோ வராது.
மஞ்சள் காமாலை நோய் குணமாக;:
வாழை தண்டை உலர்த்தி பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டு வர காமாலை நோய் குணமாகும்.
இரத்தம் விருத்தியாக:
செம்பருத்தி பூவை வெறும் வயிற்றில் சாப்பிட ரத்தம் விருத்தியாகும்.
உடல் வலி குணமாக:
வில்வ இலையும், அருகம் புல்லும் இடித்து சாறு எடுத்து காலை, மாலை 1 அவுன்ஸ் சாப்பிட்டு வர உடல்வலி
குணமாகும்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
வெந்தய பொடியை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!
உடலுக்கு நன்மை தரும் சுவையான ராகி பாயாசம் செய்வது எப்படி?
தினமும் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?
கேழ்வரகு உணவுகளில் இருக்கும் சத்துக்கள் என்னென்ன?
சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் தீமைகள்..!