மனைவியுடன் குத்தாட்டம் போட தயாரான யுவராஜ் சிங்

Webdunia
செவ்வாய், 21 மார்ச் 2017 (15:48 IST)
இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தனது மனைவி ஹசம் கீச் உடன் தொலைக்காட்சி நடன நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார்.


 

 
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் அண்மையில் மாடல் அழகி ஹசல் கீச்சை திருமணம் செய்து கொண்டார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பின் இவர் இந்திய அணியில் இடம்பிடிக்க போராடி வருகிறார். 
 
இந்நிலையில் யுவராஜ் சிங் தனது மனைவியுடன் டிவி ரியால்ட்டி நிலழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து தற்போது ஐ.பி.எல். போட்டி தொடங்கவுள்ளதால் வரும் இரண்டு மாதங்களுக்கு யுவராஜ் சிங் படு பிஸி. இதனால் போட்டிகளுக்கு பிறகு வைல்டு கார்டு முறையில் அனுமது வழங்க அந்த டிவி நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்