இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு தற்போது லிமிடெட் ஓவர் கிரிக்கெட்டில் கேப்டனாக செயல்பட்டு வருகிறார் ஜோஸ் பட்லர். அவர் தலைமையில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த டி 20 உலகக் கோப்பையை வென்றது இங்கிலாந்து. ஆனால் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் லீக் போட்டியிலேயே வெளியேறியது.