✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
ஐபிஎல்-2023:ராஜஸ்தானுக்கு எளிய வெற்றி இலக்கை நிர்ணயித்த லக்னோ அணி!
Webdunia
புதன், 19 ஏப்ரல் 2023 (21:21 IST)
ஐபிஎல் -2023- 16 வது சீசன் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணி மோதுகின்றது.
இன்றைய போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.
எனவே முதலில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணி பேட்டிங் செய்தது. இதில், தொடக்க அணி வீரர்களாக கேப்டன் கே.எல்.ராகுல் மற்றூம் கேல் இருவரும் களமிறங்கினர்.
கே.ஏல்.ராகுல் 39 ரன்களும், கேல் 51 ரன்களும், ஸ்டோன்ஸ் 21 ரன்களும், நிகோலஸ் 29 ரன்களும் அடித்தனர். 20 ஓவர்கள் முடிவில், இந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்து, லக்னோ அணிக்கு 155 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
ராஜஸ்தான் அணி தரப்பில், டிரென்ட், ஷர்மா, ஹோல்டர் தலா 1 விக்கெட்டும், அஸ்வின் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
ஐபிஎல்-2023: டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதிரடி முடிவு
என்னய்யா பண்றீங்க.. ஒரு கேட்ச் புடிக்க இத்தனை பேரா? – ராஜஸ்தான் செய்த மகத்தான சம்பவத்தை பாருங்க!
எதிர்பாக்கலைல.. ஜெயிப்பேன்னு எதிர்பாக்கலைல..! – மாஸ் காட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ்!
ஐபிஎல் -2023: பட்லர், படிக்கல் அதிரடி ஆட்டம்....இலக்கை எட்டுமா சென்னை கிங்ஸ்?
ஐபிஎல்-2023: டான்ஸ் வென்ற சென்னை கிங்ஸ் கேப்டன் அதிரடி முடிவு
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட்.. இந்தியா - பாகிஸ்தான் போட்டி எப்போது? எங்கே?
கோலி, ரோஹித்திடம் இருந்த தகுதிகள் கில்லிடம் உள்ளன… அவர் அணியை வழிநடத்தத் தயார்- இந்திய வீரர் பாராட்டு!
டி20 போட்டியில் 257 ரன்கள் எடுத்த மே.இ.தீவுகள்.. கிட்டத்தட்ட இலக்கை நெருங்கிய அயர்லாந்து..!
இனி மூவர் கூட்டணியை வெற்றிக் கூட்டணி என சொல்ல முடியாது- ஜான்சன் கருத்து!
பியர் இருக்கிறது வா என்றார்… சென்றுவிட்டேன்… வெற்றிக் கொண்டாட்டம் குறித்து எய்டன் மார்க்ரம்!
அடுத்த கட்டுரையில்
ஐபிஎல்-2023: டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதிரடி முடிவு