“யானும் தீயவன்” திரைப்பட படங்கள்!

Webdunia
புதன், 5 ஆகஸ்ட் 2015 (11:37 IST)
புதுமுகம் அஷ்வின் செநீவ் கதாநாயகனாக அறிமுகமாக, வர்ஷா கதாநாயகியாக நடிக்கின்றார். முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடன கலைஞர் மற்றும் நடிகரான ராஜு சுந்தரம் நடிக்க இவரகளுடன் விடிவி கணேஷ், பொன்வன்னன் உள்ளிட்ட பலர் நடிக்கும் “யானும் தீயவன்” திரைப்பட படங்கள்!