கருப்பு கவர்ச்சி உடையில் Structure காட்டி சூடேத்தும் ராஷ்மிகா மந்தனா!

Webdunia
திங்கள், 21 பிப்ரவரி 2022 (11:55 IST)
தென்னிந்தியாவின் முன்னணி இளம் நடிகையாக வளர்ந்து வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்துக்கொண்டிருக்கிறார். தமிழில் இவரது நடிப்பில் நேரடியாக வெளியான ஒரே தமிழ்ப்படம் சுல்தான். இருந்தாலும் அதற்கு முன்னரே அவருக்கு ஏராளமான தமிழ் ரசிகர்கள் உள்ளனர்.

நேஷ்னல் கிரஷ் என இந்திய சினிமா ரசிகர்களிடையே பேமஸ் ஆன ராஷ்மிகா தற்போது கருப்பு உடையில் structure காட்டி இணையவாசிகளின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளார்.  இந்த அழகிய போட்டோவுக்கு லைக்ஸ் அள்ளுது...!

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்