நடிகை திவ்யபாரதி வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ!
பேச்சிலர் படத்தின் மூலமாக அறிமுகமாகி வரவேற்பைப் பெற்ற திவ்யபாரதி கவர்ச்சி புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.
பேச்சிலர் படத்தின் நாயகி திவ்யபாரதி அந்த படத்தில் இருந்தே ரசிகர் கூட்டம் உருவாகி விட்டது. இப்போது அவரும் வரிசையாக படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறார்.
தொடர்ந்து அவரின் சமூகவலைதளப் பக்கம் கவர்ச்சி புகைப்படங்களால் நிரம்பி வருகிறது. இந்நிலையில் தற்போது இருட்டு அறைக்குள் ஏடாகூடமாக அமர்ந்து போட்டோக்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.