மாடர்ன், ஸ்டைலு மனச இப்படி காட்டுறியே மயிலு - ஐஸ்வர்யா தாத்தா ரீசன்ட் போட்டோஸ்!

Webdunia
சனி, 11 மார்ச் 2023 (16:50 IST)
நடிகை ஐஸ்வர்யா தத்தா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
கடந்த 2015ம் ஆண்டு நகுல் நடிப்பில் வெளியான தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.  
 
அதன் பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களால் வெகுவாக அறியப்பட்டார். ‘கெட்டவனு பேரெடுத்த நல்லவன்டா படத்தில் நடித்தார். 
தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் மாடர்ன் போட்டோக்களை வெளியிட்டு வரும் ஐஸ்வர்யா தத்தா தற்போது ஸ்டைலான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்