அப்பப்போ இப்படி ஏதாச்சும் பார்த்து பண்ணுங்க - திரிஷாவை வெட்கப்பட வைத்த ரசிகாஸ்

Webdunia
செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (17:25 IST)
திரிஷாவின் ரசிகர்கள் ட்விட்டர் கணக்கில் சில அழகான புகைப்படங்களை வெளியிட்டு சக ரசிகர்களை ரசனையில் மூழ்கடித்துள்ளனர். இந்த புகைப்படங்கள் சமுக வலைத்தளங்களில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது. இதே மாதிரி த்ரிஷா அடிக்கடி போட்டோ போட்டால் பார்த்து ரசிக்கலாம். மனசு வைங்க த்ரிஷா.

திரிஷா

திரிஷா

திரிஷா

திரிஷா

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்