✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
விழாக்காலச் சின்னமாக விளங்குகிறது கிறிஸ்மஸ் மரம்!
Webdunia
வியாழன், 24 டிசம்பர் 2009 (18:13 IST)
கிறிஸ்த ு பிறப்ப ு என்றதும ் கண்களுக்குள ் விரியும ் காட்சியில ் ஒளியூட்டப்பட் ட, அலங்கரிக்கப்பட் ட, சிற ு சிற ு நட்சத்திரங்கள ் மின்னும ் ஒர ு கிறிஸ்மஸ ் மரம ் கட்டாயம ் இடம்பெற்றிருக்கும ். மனி த நேயத்தின ் உச்சபட் ச வெளிப்பாடா க இயேசுவின ் வருகைய ை நம்புகிறத ு கிறிஸ்தவம ். உலகின ் மீத ு கடவுள ் கொண் ட தாயன்ப ை நினைவுபடுத்தும ் கிறிஸ்த ு பிறப்ப ு தினத்தில ் தவிர்க் க முடியா த ஒர ு விழாக்காலச ் சின்னமா க விளங்குகிறத ு கிறிஸ்மஸ ் மரம ்.
ஒர ு ஏழ ை விறக ு வெட்ட ி இருந்தான ். ஏழ்மையின ் உச்சத்தில ் இருந் த அவன ை பட்டினியின ் பிடியிலிருந் த சிறுவன ் ஒருவன ் ஒர ு கிறிஸ்மஸ ் தினத்தன்ற ு சந்தித்த ு பசிக்க ு ஏதேனும ் த ர முடியும ா என்ற ு கேட்டான ். சிறுவனின ் சோர்வைக ் கண் ட அந் த விறகுவெட்ட ி தனக்காய ் வைத்திருந் த சிற ு உணவ ை அவனுக்க ு வழங்கிவிட்ட ு பசியுடன ் தூங்கினான ். மறுநாள ் காலையில ் தன்னுடை ய வீட்டிற்க ு முன்னால ் ஒர ு மரம ் அழகாய ் ஜொலித்தபட ி புதிதாய ் நிற்பதைக ் கண்ட ு வியப்படைந்தான ். நேற்றை ய இரவில ் தன்னுடன ் உணவருந்தியத ு இயேசுவ ே என்றும ், தன்னுடை ய மனிதநேயத்தைப ் பாராட்ட ி அவர ் தந் த பரிச ே அந் த கிறிஸ்மஸ ் மரம ் என்றும ் அவன ் நம்பினான ். இத ு கிறிஸ்மஸ ் மரத்தின ் தோற்றம ் பற்ற ி சொல்லப்படும ் கதைகளில ் ஒன்ற ு.
எகிப்தி ய நாட்ட ு மக்களின ் பழமையா ன கலாச்சாரங்களில ் பசுமைய ை வழிபடுதலும ் ஒன்றாய ் இருந்தத ு. அதிலும ் குறிப்பா க குளிர ் காலங்களில ் மரங்கள ் எல்லாம ் நிராயுதபாணிகளாய ் இலைகள ை இழந்த ு நிற்கையில ் பேரீச்ச ை இலைகள ை வெட்ட ி வந்த ு வாழ்வின ் மறுமலர்ச்ச ி விழ ா அல்லத ு சாவ ை வெற்ற ி கொண் ட விழ ா கொண்டாடுவத ு அவர்களுடை ய வழக்கம ்.
ரோமர்களின ் கலாச்சாரத்த ை எடுத்துக ் கொண்டால், அவர்களுடை ய சாத்துர்னாலிய ா விழாவ ே விவசாயக ் கடவுள ை வழிபடும ் விழ ா தான ். அந் த நாள ை பச்ச ை இலைகளுடனும ், தாவரங்களுடனும ் கொண்டாடுவத ே அவர்களுடை ய வழக்கம ். வீடுகளையெல்லாம ் இல ை தோரணங்களால ் அலங்கரிப்பத ு அவர்களுடை ய விழாவின ் சிறப்பம்சம ்.
பிரிட்டனில ் ப ல நூற்றாண்டுகளுக்க ு முன ் பச்ச ை இலைகளையும ், கொம்புகளையும ் வாசல்களில ் தொங் க விட்டால ் தீ ய ஆவிகள ் அணுகாத ு என்னும ் நம்பிக்க ை ஆழமா க இருந்தத ு.
ஜெர்மனிய ே கிறிஸ்மஸ ் மரத்தின ் பிறப்பிடம ் என்னும ் சிறப்புப ் பெருமையைப ் பெறுகிறத ு. சுமார ் ஆயிரம ் ஆண்டுகளுக்க ு முன ் புனி த போனிபேஸ ் என்பவர ் ஜெர்மனியில ் கிறிஸ்த வ ம த போதனைகளைச ் செய்த ு கொண்டிருந்தபோத ு ஒர ு கூட்டம ் மக்கள ் அங்குள் ள ஓக ் மரம ் ஒன்ற ை வழிபடுவதைக ் கண்டார ். அதைக்கண்ட ு கோபமடைந் த அவர ் அந் த மரத்த ை வெட்ட ி வீழ்த் த அதனடியிலிருந்த ு உடனடியா க ஒர ு கிறிஸ்மஸ ் மரம ் முளைத்த ு வளர்ந்ததா க கூறப்படும ் கதைய ே கிறிஸ்மஸ ் மரத்தைக ் குறித்த ு பெரும்பாலா ன மக்களால ் சொல்லப்படும ் கத ை.
அந் த மரம ் முளைத் த செயல ை இயேசுவின ் உயிர்ப்போட ு தொடர்புபடுத்த ி தன்னுடை ய கிறிஸ்த வ போதனைய ை மும்முரப்படுத்தினார ் அவர ். ஆனாலும ் அந் த மரம ் அப்போதெல்லாம ் அலங்காரப ் பொருளாகவ ோ, கிறிஸ்த ு பிறப்ப ு கொண்டாட்டங்களில ் பயன்படுத்தப்படவ ோ இல்ல ை.
ஜெர்மானியர்கள ் தான ் கிறிஸ்மஸ ் மரத்த ை முதலில ் வீடுகளுக்குள ் அனுமதித்தவர்கள ். பன்னிரண்டாம ் நூற்றாண்டுகளில ் கிறிஸ்மஸ ் மரங்கள ் தலைகீழாகக ் கட்டித ் தொங்கவிடப்பட்ட ு விழாக்களில ் பயன்படுத்தப்பட்டிருந்த ன என்பத ு வியப்பூட்டும ் செய்த ி.
கி.பி. ஆயிரத்த ு ஐநூறாம ் ஆண்டில ் மார்ட்டின ் லூத்தர ் கிங ் ஒர ு கிறிஸ்மஸ ் கா ல பன ி நாளில ் பன ி படந் த சால ை வழியா க நடந்த ு செல்கையில ் சிற ு சிற ு பச்ச ை மரங்களின ் மீத ு படர்ந்திருந் த பன ி வெளிச்சத்தில ் பிரமிக்கவைக்கும ் அழகுடன ் ஒளிர்வதைக ் கண்டார ். உடன ே ஒர ு ஃபிர ் மரத்த ை எடுத்த ு அத ை மெழுகுவர்த்திகளால ் அலங்கரித்த ு அத ை கிறிஸ்த ு பிறப்ப ு விழாவில ் பயன்படுத்தினார ். கிறிஸ்மஸ ் மரம ் அலங்காரங்களுடன ், கிறிஸ்மஸ ் விழாக்களில ் நுழைந்தத ு இப்போதுதான ் என்பத ே அறியப்படும ் செய்த ி.
1521 இல ் பிரான்ஸ ் இளவரச ி ஹெலீன ா தனத ு திருமணத்திற்குப ் பிறக ு ஒர ு கிறிஸ்மஸ ் மரத்த ை பாரீஸ ் நகருக்குக ் கொண்டுவந்த ு விழ ா கொண்டாடியத ே கிறிஸ்மஸ ் கொண்டாட்டங்களில ் கிறிஸ்மஸ ் மரம ் நுழைந்ததன ் முதல ் நிகழ்வா க வரலாற ு குறித்த ு வைத்திருக்கிறத ு. பதினெட்டாம ் நூற்றாண்டுகளில ் ஜெர்மன ி, பிரான்ஸ ், ஆஸ்ட்ரேலிய ா போன் ற நாடுகளில ் கிறிஸ்மஸ ் ம ர அலங்காரம ் வெகுவாகப ் பரவிவிட்டத ு.
இங்கிலாந்துக்க ு இந் த கிறிஸ்மஸ ் மரம ் வந் த விதம ் சுவாரஸ்யமானத ு. இங்கிலாந்த ு அரச ி விக்டோரியா அடிக்கட ி ஜெர்மன ி நாட்டுக்குப ் பயணம ் செய்வதுண்ட ு. அப்படிப்பட் ட பயணங்கள ் அவருக்க ு ஜெர்மனி நாட்ட ு இளைஞர ் இளவரசர ் ஆல்பர்ட்டுடன ் காதல ை வளர்த்த ன.
திருமணம ் செய்துகொண் ட இருவரும ் இங்கிலாந்த ு திரும்பினார்கள ். 1841 இல் அரசர ் ஆல்பர்ட ் ஒர ு அலங்காரம ் செய் த மரத்த ை இங்கிலாந்திலுள் ள விண்ட்ஸர ் மாளிகையில ் வைத்த ு விழ ா கொண்டாடினார ். அதுவ ே கிறிஸ்மஸ ் மரத்தின ் இங்கிலாந்த ு பிரவேசம ்.
அந் த கிறிஸ்மஸ ் மரம ் அழகி ய பொம்மைகளாலும ், சிறுசிற ு கைவினைப ் பொருட்களாலும ், நகைகளாலும ், சிற ு சிற ு இசைக்கருவ ி வடிவங்களாலும ், பழங்களாலும ், மெழுகுவர்த்திகளாலும ் அலங்கரிக்கப்பட்டிருந்தத ு. அரச ி அந் த மரத்தின ் அழகில ் மயங்கியதால ், விழாக ் கொண்டாட்டத்தில ் அதையும ் சேர்த்துக ் கொண்டார ். இங்கிலாந்த ு மக்கள ் அத ை ஆமோதிக் க, இங்கிலாந்த ு தேசத்தில ் கிறிஸ்மஸ ் கொண்டாட்டங்களில ் கிறிஸ்மஸ ் மரம ் இடம்பெறத ் துவங்கியத ு.
கிறிஸ்மஸ ் மரத்தின ் கிளைகள ் சிலுவையின ் அடையாளத்தைக ் கொண்டிருப்பத ு கிறிஸ்மஸ ் மரத்தின ் சிறப்பம்சம ். அதேபோ ல கிறிஸ்மஸ ் மரத்தின ் முக்கோ ண வடிவம ் தந்த ை, மகன ், தூ ய ஆவ ி எனும ் இயேசுவின ் மூன்ற ு பரிமாணங்களைக ் குறிப்பதாகவும், எனவ ே இயேச ு மனி த உருவா ன நாள ை மரத்த ை அலங்கரிப்பதன ் மூலம ் கொண்டாடுவத ு அதி க அர்த்தமுடையத ு என்றும ் கிறிஸ்த வ விளக்கங்கள ் பரிமாறப்படுகின்ற ன.
1747 களில ் அமெரிக்காவிலுள் ள பென்சில்வேனியாவில ் ஜெர்மனியிலிருந்த ு குடியேறி ய மக்களால ் கிறிஸ்மஸ ் மரம ் பயன்படுத்தப்பட்டத ு. ஆனாலும ் அத ு பிரபலமடையவில்ல ை. 1830 இல ் அங்க ு ஒர ு கிறிஸ்மஸ ் மரம ் பார்வைக்க ு வைக்கப்பட்டிருந்தத ு, அத ு மக்கள ை வெகுவா க ஈர்த்தத ு. அதன ் பின ் சுமார ் இருபத ு ஆண்டுகள ் கடந்தபின ் கிறிஸ்மஸ ் மரம ் ஒர ு ஆலயத்தின ் வெளிய ே கிறிஸ்மஸ ் கொண்டாட்டத்துக்கா க வைக்கப்பட்டத ு. அந் த நிகழ்வ ு கிறிஸ்மஸ ் மரம ் அமெரிக்காவில ் பர வ முக்கி ய காரணமாயிற்ற ு. அந் த நூற்றாண்டின ் இறுதியில ் பரவலா க அமெரிக்க ா முழுவதும ் இந் த கிறிஸ்மஸ ் மரம ் அறியப்பட் ட ஒன்றாகிவிட்டிருந்தத ு.
இங்கிலாந்தில ் சுமார ் நான்கட ி உயரமா ன கிறிஸ்மஸ ் மரங்களைப ் பயன்படுத்துவத ே வழக்கம ். எல்ல ா விஷயங்களிலும ் ஐரோப்பியர்களிடமிருந்த ு வித்தியாசப்ப ட வேண்டும ் என்ற ு விரும்பும ் அமெரிக்கர்கள ் தங்கள ் கிறிஸ்மஸ ் மரத்த ை வீட்டுக ் கூர ை வர ை உயரமுள்ளதா க ஆக்கிக ் கொண்டார்கள ்.
இங்கிலாந்தில ் இந் த கிறிஸ்மஸ ் ம ர விழ ா பரவுவதற்க ு முன்பாகவ ே கனடாவில ் அத ு நுழைந்துவிட்டத ு. பதினெட்டாம ் நூற்றாண்டுகளில ் கனட ா மக்கள ் கிறிஸ்மஸ ் மரத்த ை வண் ண வண் ண பொருட்களாலும ், கைவினைப ் பொருட்களாலும ் அலங்கரித்த ு அழகுபார்த்தார்கள ்.
பதினைந்தாம ் நூற்றாண்டுகளில ் டிசம்பர ் இருபத்த ு நான்காம ் நாள ை ஆதாம ், ஏவாள ் தினமாகக ் கொண்டாடும ் வழக்கம ் இருந்தத ு. விலக்கப்பட் ட மரத்தின ் கனியைத ் தின்றதால ் பாவத்துக்குள ் தள்ளப்பட் ட ஏதேன ் காலத்த ை நினைவுகூரும ் விதமா க மரத்த ை ஆப்பிள ் போன் ற பழங்களால ் அலங்கரித்த ு அந் த நாளைக ் கொண்டாட ி வந்தார்கள ். பதிதொனோராம ் நூற்றாண்டிலேய ே இந் த வழக்கம ் இருந்ததா க நம்பப்பட்டாலும ், பதினைந்தாம ் நூற்றாண்டில ் இந் த வழக்கம ் இருந்தத ு ஆதாரபூர்வமா க அறியப்படுகிறத ு. இதுவ ே பின்னர ் கிறிஸ்மஸ ் மரமா க மாறியத ு என்ற ு ப ல ஆராய்ச்சியாளர்கள ் கருதுகிறார்கள ்.
சுமார ் மூன்ற ு கோடிய ே முப்பத ு இலட்சம ் கிறிஸ்மஸ ் மரங்கள ் வ ட அமெரிக்காவில் வருடந்தோறும ் விற்கப்படுகின்ற ன. மூன்ற ு இலட்சத்த ு முப்பதாயிரம ் மரங்கள ் இணையம ் வழ ி விற்கப்படுகின்ற ன. கிறிஸ்மஸ ் ம ர வளர்ப்பில ் ஓரேகான ், வ ட கொரோலின ா, பென்சில்வேனிய ா, மிச்சிகன ், வாஷிங்டன ் மற்றும ் விஸ்கான்சின ் போன் ற மாநிலங்கள ் முன்னண ி மாநிலங்களா க உள்ள ன.
அமெரிக்காவின ் எல்ல ா மாநிலங்களிலும ், கனடாவிலும ் கிறிஸ்மஸ ் மரங்கள ் வளர்க்கப்படுகின்ற ன. சுமார ் ஒர ு இலட்சம ் பணியாளர்கள ் கிறிஸ்மஸ ் மரம ் வளர்ப்ப ு தொழிலில ் ஈடுபடுகின்றனர ். ப ல வகையா ன கிறிஸ்மஸ ் மரங்கள ் வளர்க்கப்படுகின்ற ன. சுமார ் பன்னிரண்டாயிரம ் இடங்களில ் நமக்குத ் தேவையா ன மரத்தைத ் தேர்வ ு செய்த ு வெட்டிச ் செல் ல அனுமதிக்கப்படுகிறத ு.
செயற்க ை மரங்களுக்கா ன தயாரிப்பில ் கொரிய ா, தைவான், ஹாங்காங ் போன் ற நாடுகள ் முன்னணியில ் நிற்கின்ற ன. செயற்க ை மரங்கள ் சுற்றுப்புறச ் சூழலைக ் கெடுக்கும ் தன்ம ை உடையவையாதலால ் அதைப ் பயன்படுத்தக ் கூடாத ு என்ற ு ப ல அமைப்புகள ் கண்டனம ் தெரிவிக்கின்ற ன.
கிறிஸ்மஸ ் மரத்தைக ் குறிவைத்த ே கிறிஸ்மஸ ் விழாக்காலத்தில ் வியாபாரமும ் மும்முரமா க நடக்கிறத ு. மரத்த ை அலங்கரிப்பதற்கா க என்ற ே தயாரிக்கப்படும ் சிறப்ப ு மின ் விளக்குகளும ், மரத்தின ் உச்சியில ் வைக்கப்படும ் நட்சத்திரமும ், மரத்தில ் தொங்கவிடப்படும ் பொருட்களும ், மரத்தைச ் சுற் ற விதவிதமா ன வண்ணக ் காகிதங்களும ் எ ன கிறிஸ்மஸ ் மரம ் ஒர ு மிகப்பெரி ய வியாபாரத ் தளத்தையும ் தன்னுள ் கொண்டிருக்கிறத ு.
கிறிஸ்மஸ ் மரம ் தற்போதை ய நவீ ன யுகத்தில ், மின் விளக்குகளின ் வர் ண ஜாலத்தோடும ், விலையுயர்ந் த அலங்காரப ் பொருட்களோடும ் காட்சியளிக்கிறத ு. அர்த்தத்தோட ு கொண்டாடப்பட்ட ு வந் த பசும ை விழ ா, பின ் ஒர ு அடையாளத்துக்கா க எ ன உருமாற ி, தற்போத ு அந்தஸ்தின ் சின்னங்களாகிவிட்ட ன. அடையாளங்கள ை அணிந்த ு வாழ்வத ை வி ட, அர்த்தத்த ை அறிந்த ு வா ழ நமக்க ு வழங்கப்படுவத ே விழாக் காலங்கள ்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
டிசம்பர் 2024 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – தனுசு! | December 2024 Monthly Horoscope| Dhanusu | Sagittarius
டிசம்பர் 2024 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – விருச்சிகம்! | December 2024 Monthly Horoscope| Viruchigam | Scorpio
டிசம்பர் 2024 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – துலாம்! | December 2024 Monthly Horoscope| Thulam | Libra
டிசம்பர் 2024 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – கன்னி! | December 2024 Monthly Horoscope| Kanni | Virgo
டிசம்பர் 2024 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – சிம்மம்! | December 2024 Monthly Horoscope| Simham
அடுத்த கட்டுரையில்
கிறிஸ்மஸ் நட்சத்திரம்