எந்த பெண்ணையாவது முத்தமிட்டால் உதட்டை கிழித்துவிடுவேன்: மகனை எச்சரித்த ஷாருக்கான்

Webdunia
செவ்வாய், 20 ஜூன் 2017 (16:16 IST)
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான், என் மகன் எந்த பெண்ணையாவது முத்தமிட்டால் அவன் உதட்டை கிழித்துவிடுவேன் என கூறியுள்ளார்.


 

 
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் அவரது குழந்தைகள் மீது மிகுந்த அக்கறை காட்டி வருகிறார். இந்நிலையில் அவர் தற்போது கூறியிருப்பதாவது:-
 
என் மகன் எந்த பெண்ணையாவது முத்தமிட்டால் அவன் உதடுகளை கிழித்துவிடுவேன். பெண்ணின் உதட்டை கிழிப்பது சரியல்ல. அதனால் அந்த பெண்ணின் தந்தை சார்பில் என் மகனின் உதட்டை கிழித்துவிடுவேன் என கூறியுள்ளார்.
 
ஷாருக்கானின் மகன் ஆர்யன் 20 வயதை எட்ட உள்ள நிலையில் இதேபோன்ற கருத்தை அவர் தெரிவித்துள்ளார். இதேபோன்று முன்பு ஷாருக்கான் அவரது மகளை டேட்டிங் செய்ய சில காட்டுபாடுகளை விதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்யன் தற்போது கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார்.
 
அடுத்த கட்டுரையில்