அண்மையில் பிறந்த குழந்தையின் கியூட் போட்டோவை பகிர்ந்த பிக்பாஸ் பிரபலம்!

Webdunia
வெள்ளி, 26 மார்ச் 2021 (15:03 IST)
மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல காதல் ஜோடியாக அறியப்பட்டவர் பியர்ல் மனே - ஸ்ரீனிஷ். இவர்கள் இருவரும் அந்த நிழ்ச்சியில் ஒருவருக்கொருவர் ஈர்க்கப்பட்டு காதலித்தனர். 
 
பின்னர் அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதும் இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டனர். 
 
இந்நிலையில் தற்போது இந்த ஜோடிக்கு அண்மையில் பெண் குழந்தை பிறந்தது. இந்த மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டு வாழ்த்து பெற்ற பியர்ல் மனே தற்போது குழந்தையின் அழகிய புகைப்படத்தை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Pearle Maaney (@pearlemaany)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்