பேப்பரில் உடையணிந்த பிரபல நடிகை: வைரலாகும் புகைப்படம்

Webdunia
வியாழன், 23 ஏப்ரல் 2020 (12:11 IST)
பேப்பரில் உடையணிந்த பிரபல நடிகை: வைரலாகும் புகைப்படம்
கொரோனா விடுமுறை வந்தாலும் வந்தது, திரையுலக நட்சத்திரங்கள் சிலரின் கொசு தொல்லை தாங்க முடியாத அளவுக்கு உள்ளது. குறிப்பாக நடிகைகள் தங்களுடைய எல்லை மீறிய கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து இளைஞர்களை சூடேற்றி வருகின்றனர். ஒரு சில புகைப்படங்கள் ஆபாசத்தின் உச்சத்தை தொட்டுள்ளது என கண்டனங்களும் பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகை பயல்ராஜ்புத் என்பவர் ஏற்கனவே பல கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு கண்டனங்களை பெற்று உள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது வெறும் செய்தித்தாள் பேப்பர்களை மட்டுமே உடையாக அணிந்து அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்திற்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. ஆனாலு அவருடைய சில ரசிகர்கள் அவருடைய கவர்ச்சி புகைப்படத்தை பாராட்டியும் ரசித்தும் வருகின்றனர் 
 
பயல்ராஜ்புட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள இந்த புகைப்படத்தை நீக்க வேண்டும் என இன்ஸ்டாகிராம் நிர்வாகத்திற்கு புகார்களும் குவிந்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் ட்விட்டர் ஃபேஸ்புக் போன்று இன்ஸ்டாகிராம் இதுவரை எந்த ஒரு நட்சத்திரங்களின் ஆபாச படங்களையும் நீக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்