வயாக்ரா | ஃபிலிபான்செரின் |
1. ஆண்களுக்கானது. | 1. பெண்களுக்கானாது. |
2. பிறப்புறுப்பில் இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துவதன் மூலம் அதன் விறைப்புத்தன்மையை அதிகப்படுத்தியும், நீட்டித்தும் ஆண்களில் பாலியல் இச்சைக்கு செயல்வடிவம் கொடுக்க வயாக்ரா உதவுகிறது. | 2. முளையின் வேதியல் மாற்றங்களை அதிகரிக்கச் செய்கிறது.அதன் மூலம் பெண்களின் உடலில் பாலியல் இச்சையை அதிகப்படுத்த இந்த ஃபிலிபான்செரின் என்கிற மாத்திரை உதவுகிறது. |
3. மாத்திரையை சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் உடனடியாக கைமேல் பலன் தருகிறது. | 3. மாதக்கணக்கில் இந்த மாத்திரைகளை உட்கொண்டால் தான் பலன் கொடுக்க ஆரம்பிக்கும். |
4. வீரியம் மிக்க மருந்து. பயன்படுத்துபவர்கள் உடனடி பலனை அனுபவிப்பதால், பெரும்பாலும் மகிழ்ச்சியடைவதாக கூறுகிறார்கள். | 4. இதன் பயனாளர்கள் இதனால் சுமாரான பலன் கிடைக்கிறது என்றே இதுவரை தெரிவித்திருக்கிறார்கள். |