இந்திய ரிசர்வ் வங்கி, கூகுள் பே, போன்பே, நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், கூகுள் பே,போன்பே, நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசன் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் தங்கள் கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட்கார்ட் போன்ற பயனாளர்களின் விவரங்களை சேமித்து வைக்கக் கூடாது என்றும் ரிசர்வ் வங்கி புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.