இந்நிலையில் ,நெவேடா டெக்சாஸ் நெப்ராஸ்கா, தெற்கு கரோலினா, விஜீனியா உள்ளிட்ட இடங்களில் கூகுள் தன் புதிய டேட்டா மையங்கள் மற்றும் அலுவலங்களை அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகின்றன.இப்புதிய மையங்களை கட்டுவதன் மூலம் பல்லாயிரம் பேருக்கு வேலைகிடைக்கும் என கூகுள் அறிவித்துள்ளது. சென்ற ஆண்டில் அமெரிக்காவில் இந்நிறுவனத்தின் விரிவாக்கத்திற்காக 9 பில்லியன் டாலர்களுக்கு மேல் செலவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.