தங்க மூதலீடுகளுக்காகவே அரசு சில திட்டங்களை வைத்துள்ளது. ஒன்று கையிருப்பிலுள்ள தங்கத்தை வைத்து வருமானம் வர வைப்பது, இரண்டு தங்க நாணயத்தில் முதலீடு செய்வது. இவற்றில் சிறந்த தங்க முதலீட்டு திட்டத்தை பார்ப்போம்.
1. சவரன் தங்க சேமிப்புப் பத்திரங்கள்:
ரிசர்வ் வங்கியினால் வெளியிடப்பட்ட இந்த திட்டத்தில் தங்கத்தை இருப்பு வைப்பதன் தேவை தவிக்கப்பதுகிறது. இதனால் தங்கத்தின் அப்போதைய மதிப்பு உறுதி செய்யப்படுவதோடு வட்டியும் சேர்த்துக் கிடைக்கின்றது.
2. தங்கத்தை பணமாக்கும் திட்டம்:
இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் ஒரு தங்க அடிப்படையிலான சேமிப்பு கணக்கு வைக்க முடியும். ஒரு வழக்கமான சேமிப்பு கணக்கு போன்றே, இதில் வைப்பு வட்டி சம்பாதிக்க முடியும், தங்க நகை, நாணயங்கள் அல்லது தங்கக்கட்டிகளாக வைக்க முடியும்.