ஆஸ்திரியா, பின்லாந்து, ஹங்கேரி ஆகிய நாடுகளின் ஆராய்ச்சியாளர்கள் முதன் முதலாக மரங்கள் தூங்கும் என்பதை கண்டுபிடித்துள்ளனர்.
ஆஸ்திரியா, பின்லாந்து, ஹங்கேரி ஆகிய நாடுகளின் ஆராய்ச்சியாளர்கள் லேசர் ஸ்கேனர் கொண்டு இரண்டு மரங்களை ஸ்கேன் செய்து, சார்லஸ் டார்வின் சிறிய செடிகளில் அறிந்த கேட்பாட்டைக் கொண்டு ஆராய்ந்தனர்.
பின்லாந்தில் உள்ள ஒரு மரம் சூரிய வெளிச்சம் பெறும் முன், மரத்தில் உள்ள இலைகள் எல்லம் தொங்கிய நிலையில் காணப்பட்டது, பின் பழைய நிலைக்கு மாறியுள்ளது.